இந்தியா மும்பை தாதர் மார்க்கெட்டில் இன்று காலை அலைமோதிய கூட்டம் Mar 15, 2021 மும்பையின் தாதார் சந்தை மும்பை: மும்பை தாதர் மார்க்கெட்டில் கொரோனாவை பற்றி கண்டுகொள்ளாமல் ஏராளமானோர் குவிந்துள்ளனர். மும்பையில் ஒரே நாளில் 1962 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.
மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் செல்ல மாட்டார்: தேஜஸ்வி யாதவ் கருத்து
என்னையும் சித்தராமையாவையும் அழிக்க கேரளாவில் சத்ரு பைரவி யாகம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பரபரப்பு
வெளிநாட்டில் இருந்து இன்று திரும்பும் பிரஜ்வலை பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்