அரசியல் சென்னை ஆழ்வார்பேட்டை த.மா.கா. அலுவலகத்தில் கட்சியினருடன் ஜி.கே.வாசன் ஆலோசனை..! Mar 10, 2021 சென்னை டி எம்ஏ ஆகும். கா. வாசன் சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை த.மா.கா. அலுவலகத்தில் கட்சியினருடன் ஜி.கே.வாசன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவுடனான கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் ஜி.கே.வாசன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
புயலுக்கு கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை; மாநில அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் என குற்றச்சாட்டு; போனில் பேசியதை டேப் செய்யும் அதிபுத்திசாலி முன்பே கூறாதது ஏன்?.. அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ சரமாரி கேள்வி
நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் ரூ40 லட்சம் சுருட்டிய பாஜ நிர்வாகிகள்: சொந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைவர்கள் சந்திப்பு: எம்எல்ஏக்களும் வாழ்த்து பெற்றனர்
பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஸ்டேன் சுவாமி: செல்வப்பெருந்தகை அறிக்கை
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின் தாகத்தை தீர்க்க நீர்-மோர் பந்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு மதத்தை குறிவைத்து பேசுவது சரியல்ல :அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு எடுக்கப்படும் : தேர்தல் ஆணையம் உறுதி
பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை பாட்டியும் நகைகளை கொடுத்தாராம்: தகரப்பெட்டி ரகசியம் இதுதானா.. சமூக ஆர்வலர்கள் கேள்வி
ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித் பவார் மனைவி விடுவிப்பு: ‘வாஷிங் மெஷின்’ மீண்டும் வேலை செய்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி பிரதமர் மோடியின் பேச்சை அவரது நாக்கே நம்பாது: காதர் மொய்தீன் கண்டனம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; 90% மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கை நோக்கம்: ராகுல் காந்தி உருக்கம்