முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு, மக்களை ஏமாற்றும் செயல்: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு, மக்களை ஏமாற்றும் செயல் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என்று தெரிந்து பழனிசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கேஸ் விலையை குறைக்காத முதல்வர் பழனிசாமி இலவச சிலிண்டர் வழங்குவதாக அறிவித்துள்ளார் எனவும் விமர்சனம் செய்தார்.

Related Stories: