நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் தொகுதி பங்கீடு இழுபறி நீடிக்கும் நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.

Related Stories: