குற்றம் வேலூர் மாவட்டம் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது Mar 07, 2021 வேலூர் வேலூர்: வேலூர் மாவட்டம் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியாத்தம் அடுத்த கீழ்விலாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கடந்த 16ம் தேதி மாயமானார்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்