கூட்டணி குறித்து என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி தான் அறிவிக்க வேண்டும்!: புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்..!!

புதுச்சேரி: கூட்டணி குறித்து என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி தான் அறிவிக்க வேண்டும் என்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். கூட்டணி அமைக்க நாங்கள் தயாரிக்க இருக்கிறோம்; அது குறித்த அறிவிப்பை ரங்கசாமி தான் அறிவிக்க வேண்டும். தனது தேவை தொடர்பாக இதுவரை சரியான பதிலை ரங்கசாமி தெரிவிக்கவில்லை. கூட்டணிக்கு ரங்கசாமி வராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மேலிடம் முடிவு செய்யும் என்று சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>