அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு..?

சென்னை: அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய 3 தொகுதிகள் த,மா.காவுக்கு ஒதுக்கீடு என தகவல்கள் தெரிவிக்கின்றன. சைக்கிள் சின்னத்தில் போட்டியிட 12 தொகுதிகள் வேண்டும் என அதிமுகவிடம் கேட்டிருந்தது.

Related Stories: