திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது..!

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் - முத்தரசன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. திமுக கூட்டணியில் ஏற்கனவே விசிக - 6, ஐயூஎம்எல்-3, மமக -2 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டது.

Related Stories: