அதிமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை; உரசலும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 7-வது முறையாக போட்டியிடுகிறேன். தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>