ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 2 பேர் வீரமரணம் !

ஹொயாஹைடு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 2 அதிரடிப்படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். இன்று காலை 8:45 மணியளவில் ஹொயாஹைடு கிராமத்தின்  வனப்பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. மேலும், இந்த தாக்குதலில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>