இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நாளை காலை கூடுகிறது !

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நாளை காலை கூடுகிறது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில்: திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. மேலும், மாநில நிர்வாகக் குழு கூட்டம் என்பது வழக்கமாக நடைபெறுவது தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>