டெல்லியில் இன்று முதல் 5-ம் தேதி வரை பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்

டெல்லி: டெல்லியில் இன்று முதல் 5-ம் தேதி வரை பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 மாநில பேரவை தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது. தமிழக பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெள்ளிக்கிழமை இறுதி செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>