மேற்கு வங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு !

கொல்கத்தா: மேற்கு வங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. 8ம் கட்ட பேரவை தேர்தலில் மார்ச் 27ம் தேதி அன்று நடக்கும் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories:

>