சொல்லிட்டாங்க...

தமிழகத்தில் 2021ம் ஆண்டில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மோடியும் அமித்ஷாவும் சினிமாவில் நடிக்க வரவில்லை. இவர்கள் சினிமாவுக்கு வந்திருந்தால் சிவாஜி, அமிதாப்பச்சனையே மிஞ்சி இருப்பார்கள்.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

வன்னியர் சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குகிறோம் என்ற பெயரில், பிற சமூகத்தினரையும் பிரித்து கூறு போட்டிருக்கிறது அதிமுக அரசு.

- விசிக தலைவர் திருமாவளவன்

விவசாயிகள், பிரதமரின் வீட்டில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் போராடி வருகின்றனர். ஆனால், பிரதமர் ஒருநாளும் அவர்களை சந்திக்கவில்லை.

- பிரியங்கா காந்தி

Related Stories: