முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இன்று காலை பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் அமித்ஷா முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

Related Stories:

>