தமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை: அமித்ஷா பேச்சு

விழுப்புரம்: தமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை என விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியுள்ளார். தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை நாட்டு மக்கள் அனைவரும் மதிக்கின்றனர். தமிழில் பேச முடியாத நிலையில் இருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன். திருவள்ளுவரை பற்றிய அறியவும், தமிழில் பேசவும் விருப்பம் என பிரதமரும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>