தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு டோஸ் விலை ரூ. 250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Related Stories:

>