தமிழகத்திற்கான தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் ஆகியோர் நியமனம்..!!

டெல்லி: தமிழகத்திற்கான தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிக தேர்தல் செலவு நடைபெறும் என்பதால் முக்கியமாக பார்க்கப்படுகிறது. விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>