'தமிழ் தேசிய புலிகள்'என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். சீமானின் நாம் தமிழர் கட்சியில் அங்கம் வகித்து வந்த மன்சூர் அலிகான் அதிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார்.

Related Stories: