காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சி: எல்.முருகன் பேட்டி

மதுரை: புதுச்சேரியில் பாஜக திரைமறைவு பேரம் நடத்தவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு எங்கள் வெற்றியை பாதிக்காது. பெட்ரோல், டீசல் விலை குறையும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: