தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருக்கிறேன்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

சென்னை: தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருக்கிறேன் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஊழல் என்கின்ற புற்றுநோய் அகற்றப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: