தமிழக அரசு, பழைய கட்டிடங்களை புதுப்பித்து மினி கிளினிக் என திறந்து வருகிறது: ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசு, பழைய கட்டிடங்களை புதுப்பித்து மினி கிளினிக் என திறந்து வருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் சரியாக வரைமுறை செய்யப்படாததால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என பேசினார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் இதற்கு ஒரு நல்ல தீர்வு காணப்படும் என கூறினார்.

Related Stories: