2-வது டெஸ்ட்: இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

சென்னை இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: