தமிழகம் தருமபுரி அருகே குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழப்பு Feb 06, 2021 சகோதரர்கள் தர்மபுரி தருமபுரி: தருமபுரி அருகே சிறுப்பிள்ளை கிராமத்தில் குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழந்தனர். மருகன் என்பவரின் மகள்களான இனியா(10), சிவனை(7) ஆகியோர் மீன்பிடிக்க சென்ற போது குட்டையில் தவறி விழுந்தனர்.
விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ் அதிரடி இணை சார்பதிவாளர் ஆபீஸ், வீட்டில் ரெய்டு: ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் 2 டாக்டர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பால் கர்நாடகா சிறையில் இருந்தவர்கள்
சென்னை பழைய சட்டக்கல்லூரி அருகே குற்றவியல் நீதிமன்றங்களுக்கான 5 மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட தடையில்லை: இன்று நடக்க இருந்த விழாவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
போதைப்பொருள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர் சாதிக் சகோதரரிடம் 6 மணி நேரம் விசாரணை: அமீனா வாக்குமூலத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை
6 மாதங்களாக குவைத் சிறையில் வாடும் 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளருக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம்