வெளியுறவுதுறை அமைச்சர் ஜெயசங்கர் பிப்.5 முதல் 7 வரை இலங்கையில் சுற்று பயணம்

டெல்லி: வெளியுறவுதுறை அமைச்சர் ஜெயசங்கர் பிப்.5 முதல் 7 வரை இலங்கையில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். இலங்கயைின் 13-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம், இன அமைதியை வலியுறுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கூறினார். இந்திய-இலங்கை நல்லுறவு, பிரச்சனைகள் குறித்து பிரதமர் ராஜபக்சேவுடன் பேச்சு நடத்தப்படும் என கூறினார்.

Related Stories: