திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் உரை

டெல்லி: வங்கி வட்டி, ஓய்வூதியத்தை நம்பியுள்ள 75வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டாம் என மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு

என திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

Related Stories: