பிஇஎம்எல் சங்கம் சார்பில் அம்பேத்கர் சிலை திறப்பு

தங்கவயல்: தங்க வயல் பி.இ.எம்.எல் தொழிற்சாலையின் எஸ்.சி.எஸ்.டி. நல்வாழ்வு சங்கம் சார்பில் சங்க வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. பி.இ.எம்.எல்.நிறுவன சுரங்க மற்றும் கட்டுமான பிரிவு இயக்குநர் எம்.வி.ராஜசேகர்  சிலையை திறந்து வைத்தார். நிர்வாக இயக்குனர் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சங்க தலைவர் திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: