குடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடல்

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் ஜனவரி 25-ல் காலை 6 மணி முதல் 26-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>