யார்க்கர் மன்னன் நடராஜன் உள்ளிட்ட 6 கிரிக்கெட் வீரர்களுக்கு கார் பரிசு!: மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: யார்க்கர் மன்னன் நடராஜன் உள்ளிட்ட 6 கிரிக்கெட் வீரர்களுக்கு கார் பரிசளிப்பதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. நடராஜன், ஷர்துல், ஷப்மன், நல்தீப், வாஷிங்டன் ஆகியோருக்கு கார் பரிசு வழங்குவதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>