ஜன. 31ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புதுச்சேரிக்கு வருகிறார்!: புதுவை பாஜக தலைவர் சாமிநாதன்..!!

புதுச்சேரி: ஜனவரி 29ம் தேதிக்கு பதில் ஜனவரி 31ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புதுச்சேரிக்கு வருவதாக சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார். ஜனவரி 31ம் தேதி ஜே.பி. நட்டா புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>