தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்றது இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

டெல்லி: தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றது. மேற்குவங்கம், பிகார், உத்தரப்பிரதேசத்திற்கான வெப்ப அலை எச்சரிக்கை தொடர்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

The post தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்றது இந்திய வானிலை ஆய்வு மையம்..!! appeared first on Dinakaran.

Related Stories: