நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு ஜன.8ல் விசாரணை
நாகை-இலங்கைக்கு ஜன.2 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து: டிக்கெட் விலை குறைப்பு; புதிய சலுகைகள் அறிவிப்பு
பர்வதமலை மீது ஏற புதிய கட்டுப்பாடு ஜன.1 முதல் அமல்
மோடியுடன் உரையாட ஜன.14 வரை முன்பதிவு
ஜன. 6-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு
பள்ளி மாணவர்களுக்கு கோளரங்கத்தில் கணித திறனறித்தேர்வு
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பாதுகாவலர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
விஷசாராய வழக்கில் கைதான 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு: ஜன. 6ல் இறுதி விசாரணை
ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே டிச.25 முதல் ஜன.2 வரை சிறப்பு மலை ரயில்
நவ.21 முதல் 2025 ஜன.20 வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிப்போருக்கு சிறப்பு குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவிப்பு
சபரிமலையில் ஜனவரி 17ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்தது: இன்னும் 2 நாள் மட்டுமே காலியாக உள்ளது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: டெண்டர் கோரிய மதுரை மாநகராட்சி
சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு: டிச.25,26 ஜன.12, 14ம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி
தறி சங்கத்தினர் ஜன.15 முதல் உற்பத்தி நிறுத்தம்
ஜனவரி 1ம் தேதி முதல் இந்தியர்களுக்கு இ-விசா: டெல்லியில் உள்ள தாய்லாந்து தூதரகம் அறிவிப்பு
தொடர் விடுமுறை: தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
திருமூர்த்தி அணையில் இருந்து ஜன.10-ம் தேதி வரை கூடுதலாக தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு
ஐஐடி ஆராய்ச்சி மையம், ஆய்வகங்களை ஜன.3, 4ம் தேதிகளில் மக்கள் பார்வையிடலாம்
ஒரே நாடு ஒரே சந்தா ஜன.1ல் தொடக்கம்
மாஜி எம்பி சஜ்ஜன் குமார் தொடர்புடைய சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் ஜன.8 ம் தேதி டெல்லி கோர்ட் தீர்ப்பு