திரிணாமூல் காங். பெண் எம்.எல்.ஏ. பன்ஷாலி கட்சியில் இருந்து நீக்கம்..!!

கொல்கத்தா!: திரிணாமூல் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. பைஷாலி டால்மியா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ரஜீர் பானர்ஜி, பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில் பைஷாலி நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் சுவேந்து அதிகாரி சில்பத்ரா தத்தா, பன்சாரி மைதி ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். இதுவரை 3 எம்.எல்.ஏ.க்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் முக்கிய தலைவர்கள் 5 பேரும் ராஜினாமா செய்துள்ளனர்.

Related Stories:

>