அ.தி.மு.க-விற்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை!: கோவை ராஜவீதியில் தமிழக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்..!!

கோவை!: கோவை ராஜவீதியில் தமிழக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். ஏழை மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் 2 அம்மா கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது. தொழில்வளம் மிகுந்த கோவை மாவட்டத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அதிமுக-விற்கு மடியில் கனமில்லை; அதனால் பயமில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories:

>