சொல்லிட்டாங்க...

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பாஜ அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். - பாஜ மாநில தலைவர் எல்.முருகன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதால் மருத்துவ கல்வியின் தரம் குறைந்துவிடும் என்ற மத்திய பாஜ அரசின் வாதம் சமூகநீதிக்கு எதிரான மிகப்பெரிய சவால். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு, இந்திய அரசு கொடுக்கும் ஊக்கத்தால் தமிழக மீனவர்களை தொடர்ந்து கொன்று

வருகிறது.  - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

துறைமுகம் விரிவாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் தீட்டி வருகிறது. - விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories:

>