ரூ.4,300 கோடி மோசடி வழக்கு!: எம்.எல்.ஏ. ஹிதேந்திரா தாக்கூரின் வீடு, முக்கிய இடங்களில் சோதனை..!!

மும்பை: மராட்டியத்தில் ரூ.4,300 கோடி மோசடி வழக்கில் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான வீடு, முக்கிய இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. பஞ்சாப் - மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூபாய் 4,300 கோடி மோசடி செய்தது அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மோசடி தொடர்பாக பஹூஜன் விகாஸ் அகாதி கட்சி எம்.எல்.ஏ. ஹிதேந்திரா தாக்கூரின் வீடு, இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது.

Related Stories:

>