சசிகலா 3 நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பார்: பவ்ரிங் மருத்துவமனை இயக்குநர் பேட்டி

பெங்களூரு: சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது; அவர் காலை உணவருந்தினார் என பவ்ரிங் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார். சசிகலா 3 நாட்களுக்கு சிவாஜிநகர் அரசு மருத்துவமனையில் இருப்பார் என்றும் தெரிவித்தார்.

Related Stories:

>