சட்டவிரோத கட்டுமான பணி: நடிகர் சோனு சூட் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை ஐகோர்ட்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனுவை தள்ளுபடி செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சோனு சூட் மும்பை ஜூகுவில் உள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அந்த நோட்டீசை எதிர்த்து சோனு சூட் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories:

>