அமைச்சருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

புதுச்சேரி: அமைச்சருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். துறை சார்ந்த கோப்புகளுக்கு அனுமதி கோரி சமூக நலத்துறை அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆளுநரை சந்திக்க போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அனுமதி அளிக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: