டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி சந்திக்கிறார்.

Related Stories: