தாண்டவ் வெப் தொடர் குறித்து விளக்கமளிக்க அமேசான் பிரைம் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

டெல்லி: தாண்டவ் வெப் தொடர் குறித்து விளக்கமளிக்க அமேசான் பிரைம் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சைப் அலிகான் நடித்துள்ள தாண்டவ் தொடரில் இந்து மதக் கடவுளை இழிவுபடுத்தியதாக புகார் எழுந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>