ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 261 பேருக்கு கொரோனா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 3,15,181 -ஆக உள்ளது. இதுவரை, கொரோனாவால் 2,747 பேர் உயிரிழந்த நிலையில் 3,07,384 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories:

>