நாடு முழுவதும் நாளை காலை 10.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும்.: மோடி ட்வீட்

டெல்லி: நாடு முழுவதும் நாளை காலை 10.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தியா முழுவதும் நாளை முதல் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட உள்ளது.

Related Stories:

>