சென்னை கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் அத்தியாவசிய பணியாளர்களில் வழக்கறிஞர்களை சேர்க்க கோரிக்கை Jan 04, 2021 வழக்கறிஞர்கள் சென்னை: கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் அத்தியாவசிய பணியாளர்களில் வழக்கறிஞர்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களை சேர்க்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜாரில் கட்டணம் இன்றி வாகனங்கள் நிறுத்தலாம்: மாநகராட்சி அதிகாரி தகவல்
தடுமாறி கீழே விழுபவர்கள் சக்கரத்தில் சிக்காமல் தடுக்க 1,315 மாநகர பேருந்துகளின் பக்கவாட்டில் தடுப்பு கம்பி: மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை
நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான உரம், இடுபொருட்கள் போதிய இருப்பு உள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
மெரினா கடற்கரையில் இரவில் நேர கட்டுப்பாடு இன்றி மக்களை அனுமதித்தால் சட்ட விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
கணவரின் இதய நோய்க்காக மருத்துவமனை வந்தபோது பிரதமர் ₹10 லட்சம் தருவதாக கூறி மூதாட்டியிடம் 5 சவரன் அபேஸ்: மர்ம நபருக்கு வலை
முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி தருவதாக ₹525 கோடி மோசடி மயிலாப்பூர் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகை: பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியதாக தேவநாதன் மீது புகார்
டைடல் பார்க் பகுதியில் ₹108 கோடியில் கட்டப்படும் ‘U’ வடிவ மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்: டிஎன்ஆர்டிசி அதிகாரி தகவல்
பல்லாவரத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கன்டோன்மென்ட் போர்டு பள்ளியில் மாணவர்களிடம் கட்டணம் வசூல்: அனைவருக்கும் கல்வி கொள்கைக்கு எதிரானது என கண்டனம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
குழாய் இணைக்கும் பணி அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர் கலைஞர் கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத்தான் மோடி வணங்கினார்: கவிஞர் வைரமுத்து பேச்சு