புதுக்கோட்டை அருகே இரும்பு குடோனில் தீ விபத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இரும்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிவபுரத்தை சேர்ந்த என்பவரது இரும்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பல லட்சம் மதிப்பிலான அனைத்து பொருட்களும் கருகி நாசமடைந்துள்ளன.

Related Stories: