தமிழக பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சென்னை கமலாலயத்தில் ஆலோசனை

சென்னை: தமிழக பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சென்னை கமலாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது. கூட்டத்தில் ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, அண்ணாமலை உள்ளிட்ட 10 பேர் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: