குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

டெல்லி: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 2021ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி - 7.5% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் +0.1%, 4வது காலாண்டில் 0.7% ஆக இருக்கும். வருங்காலங்களில் நகர்ப்புறங்களில் தேவை அதிகரிக்கும்; கிராமங்களிலும் தேவை அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories:

>