தமிழகம் வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது; வானிலை ஆய்வு மையம் Dec 03, 2020 புரோவி பம்ப்லோனா வங்காள விரிகுடா வானிலை மையம் பாம்பன்: வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிறது.
உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முதியவர் பலி?
வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தென்காசிக்கு சென்றபோது சோகம் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி சாவு: அபாய சங்கிலி வேலை செய்யாததால் பறிபோன உயிர்; ரயில்வே அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
நீலகிரி, ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திர அறையில் 20 நிமிடங்கள் இயங்காத கேமரா: யூபிஎஸ்சில் பியூஸ் போனதால் மின்தடை என கலெக்டர் தகவல்
ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது உயிரிழந்த காரைக்கால் வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்: 24 குண்டுகள் முழங்க இறுதி சடங்கு
சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா தயாராக வேண்டும்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்யும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாத விவகாரம் அதிமுக ஆட்சியில் தேர்வான 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் தொகையை வழங்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கோடை காலங்களில் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகம் பாதிக்கும் வெயிலின் தாக்கம்: கால்நடை துறை அதிகாரிகள் தகவல்