ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ. உயிரிழப்பு

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ. உயிரிழந்தார். ரஜோரி மாவட்ட எல்லையில் நடந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.

Related Stories:

>