வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல நடத்துவதா?: சஞ்சய் ராவத் எம்.பி.

போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல நடத்துவதா?: சஞ்சய் ராவத் எம்.பி.

டெல்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல நடத்துவதா? என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்  கேள்வி எழுப்பி உள்ளார். புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தே விவசாயிகள் போராடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>